மாநிலம் தழுவிய யாத்திரையை பாஜக தமிழ்நாடு மேற்கொண்டு வருகிறது.

Total Views : 57
Zoom In Zoom Out Read Later Print

பாஜக தமிழ்நாடு மாநிலத் தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் தலைமையில், மாநிலம் தழுவிய யாத்திரையை பாஜக தமிழ்நாடு மேற்கொண்டு வருகிறது.

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் நல்லாட்சி முயற்சிகளை ஊக்குவிப்பதற்காகவும், தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசின் தவறான செயல்கள் மற்றும் தோல்விகளை அம்பலப்படுத்துவதற்காகவும், பாஜக தமிழ்நாடு மாநிலத் தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் தலைமையில், மாநிலம் தழுவிய யாத்திரையை பாஜக தமிழ்நாடு மேற்கொண்டு வருகிறது.

கலை மற்றும் கலாச்சாரப் பிரிவின் மாநிலச் செயலாளராக இருக்கும் 
Dr சாய்ராம் ராதாகிருஷ்ணா கூட நமது தமிழ்நாட்டின் முன்னேற்றத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறார்.

ஊழல் மற்றும் ஆணவமிக்க திமுக ஆட்சிக்கு தகுந்த பதிலடி கொடுக்கவும், தேசிய ஜனநாயகக் கூட்டணியை நோக்கி விசித் தமிழகத்தை கொண்டு வரவும் ஒவ்வொரு தமிழ் சகோதர சகோதரிகளும் தயாராக உள்ளனர்.

See More

Latest Photos