விஜிலன்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா மற்றும் காவலர் செய்தி இணைந்து கொரோனா காலகட்டத்தில் சமூக சேவை ..
விருதுகள் வழங்கப்பட்டது
விஜிலன்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா மற்றும் காவலர் செய்தி இணைந்து கொரோனா காலகட்டத்தில் சமூக சேவை மற்றும் நலத்திட்ட உதவிகள்செய்த அனைவருக்கும் அதனை ஊக்குவிக்கும் விதமாக விருதுகள் வழங்கப்பட்டது